Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவிலில் நவராத்திரி விழா ... அவதார உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி ஹோமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2012
10:10

சத்திரப்பட்டி:தொழில் அபிவிருத்தி, மழை வேண்டி, சங்கரபாண்டியபுரம் அம்மச்சியார்அம்மன் கோயிலில் சண்டிஹோமம் நடந்தது. சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரத்தில், கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடம் குடிநீர் ஐந்து ரூபாய், உப்புநீர் குடம் மூன்று ரூபாய் என விலைக்கு வாங்குகின்றனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, வறட்சி ஏற்பட்டு உள்ளது. பேண்டேஜ் உற்பத்திக்கு ÷தவைப்படும் நூல்விலை ஏற்றம், மின்தடையால் விசைத்தறி தொழிற்கூடங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதை கருத்தில் கொண்டு, மூன்றுஊர் சார்பில் தலைவர் ஞானகுரு தலைமையில், சங்கரபாண்டியபுரம் அம்மச்சியார்அம்மன் கோயிலில் சண்டி ஹோமம் நடந்தது. முன்னதாக, விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பூஜையை கண்ணன்போத்தி குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒடிசா;  பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற வருடாந்திர ரத யாத்திரையைக் காண ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் லட்சுமி நாராயண அஷ்டலஷ்மி கோவிலில் ஆதி பிரம்மனுக்கு தாலாட்டு உற்சவம் நடந்தது. ... மேலும்
 
temple news
குன்னூர்; தமிழகம் முழுவதும் நடந்து வரும், சனாதன தர்ம விழிப்புணர்வு விஜய யாத்திரையில், குன்னூரில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar