Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உஜ்ஜைனி மகாகலேஷ்வரர் கோயிலில் பஸ்ம ... சபரிமலை மேல்சாந்தி நியமனத்தில் மாற்றம் கோரிய மனுக்கள் தள்ளுபடி சபரிமலை மேல்சாந்தி நியமனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புற்று மாகாளியம்மன், அர்ஷவதன நாராயண பெருமாள் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புற்று மாகாளியம்மன், அர்ஷவதன நாராயண பெருமாள் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

பதிவு செய்த நாள்

28 பிப்
2024
03:02

அவிநாசி; அவிநாசி வட்டம், வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் புற்று மாகாளியம்மன் மற்றும் அர்ஷவதன நாராயண பெருமாள், கருப்பராய ஸ்வாமி கோவிலில் பொங்கல் சாட்டு விழா நடைபெற்றது.

அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சியில், காசி கவுண்டன் புதூர் பகுதியில் எழுந்தருளியுள்ள புற்று மாகாளியம்மன், அர்ஷ வதன நாராயண பெருமாள் மற்றும் கருப்பராய சுவாமி கோவிலில் பொங்கல் சாட்டு விழா கடந்த 25ம் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. அதன் பின்னர், 26ம் தேதி பொரி மாற்றுதல், காப்பு கட்டுகள் நடைபெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று கரகம் எடுத்து வருதல், படைக்கலம் எடுத்து வருதல், அம்மை அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று மாவிளக்கு எடுத்தல், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல் மற்றும் கருப்பராய சுவாமிக்கு கிடாய் வெட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளை அலங்கார பூஜை, மஞ்சள் நீராட்டுடன் பொங்கல் சாட்டு விழா நிறைவு பெறுகின்றது. பொங்கல் சாட்டு விழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar