Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மாரியம்மன் கோயில் மாசித் ... புற்று மாகாளியம்மன், அர்ஷவதன நாராயண பெருமாள் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா புற்று மாகாளியம்மன், அர்ஷவதன நாராயண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உஜ்ஜைனி மகாகலேஷ்வரர் கோயிலில் பஸ்ம (சாம்பல்) ஆரத்தி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உஜ்ஜைனி மகாகலேஷ்வரர் கோயிலில் பஸ்ம (சாம்பல்) ஆரத்தி

பதிவு செய்த நாள்

28 பிப்
2024
03:02

உஜ்ஜைன்; உஜ்ஜயினியில் உள்ள மகாகலேஷ்வரர் கோவிலில் பாஸ்ம ஆரத்தி நடத்தப்பட்டது.

உஜ்ஜயினியில் உள்ள மகாகலேஷ்வரர் கோவிலில் பாஸ்ம ஆரத்தி நடத்தப்பட்டது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் அமைந்துள்ள மகாகலேஷ்வரர் கோயிலில் பஸ்ம ஆரத்தி (சாம்பல் ) செய்வது இங்கு பிரபலமான வழிபாடு. இது அதிகாலை 3:30 முதல் 5:30 வரை பிரம்ம முஹூர்த்தத்தின் போது செய்யப்படுகிறது. இந்த பஸ்ம ஆரத்தியில் பங்கேற்கும் பக்தரின் விருப்பங்கள் நிறைவேறும் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இன்று நடைபெற்ற பஸ்ம ஆரத்தியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஈசனை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar