Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் ... சிம்ம வாகனத்தில் சென்னை, தி.நகர், பத்மாவதி தாயார் உலா வந்து அருள்பாலிப்பு சிம்ம வாகனத்தில் சென்னை, தி.நகர், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனி திருவிழா; காப்பு தயாரிக்கும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனி திருவிழா; காப்பு தயாரிக்கும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

02 மார்
2024
10:03

காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனி திருவிழாவையொட்டி, பக்தர்கள் மஞ்சள் காப்பு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி பால்குடத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் பால்குட திருவிழாவில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் விரதமிருந்து காப்புகட்டி பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். இவ்வாண்டு 68 வது மாசி பங்குனி திருவிழா மார்ச் 12 ஆம் தேதி கணபதி பூஜை, கொடியேற்றும் மற்றும், காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. மார்ச் 19 ஆம் தேதி கோயில் கரகம், மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 20 ஆம் தேதி காலை முக்கிய திருவிழாவான காவடி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலையில் கரகம் பருப்பூரணியில் சேர்க்கும் நிகழ்ச்சியும், இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மார்ச் 21 இரவு அம்மன் திருவீதி உலாவும் 22 ஆம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. பக்தர்கள் காப்பு கட்டிக் கொள்வதற்காக, கோயிலில் காப்பு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழாவின் நான்காம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar