இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2024 04:03
கோவை; கோவை, நேரு ஸ்டேடியம் ஆடிஸ் வீதி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. இதில் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.