Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு ... மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண ஏப்.9 - 13 வரை இணையதள முன்பதிவு ரூ.200, ரூ.500 கட்டணம் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் மறு பூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் மறு பூஜை விழா

பதிவு செய்த நாள்

02 ஏப்
2024
01:04

ஈரோடு: பண்ணாரி கோவிலில் மறு பூஜை விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் மறு பூஜை விழாவில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சத்தியமங்கலம் அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா மார்ச்,26.,ம் தேதி நடந்தது.1லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து வழி பட்டனர். அதை தொடர்ந்து இன்று மறு பூஜை நடை பெற்றது. 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு குண்டத்தில் உப்பு,மிளகு,தூவி வழி பட்டனர். இன்னும் பலர் நேர்த்திகடனாக மொட்டை போட்டனர்.மறு பூஜையையொட்டி போக்கு வரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.மறுபூஜையோடு விழா நிறைவு பெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar