கோவை; ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் இருக்கும் ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.