Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலூர் கோவில்களில் பூச்சாட்டு ... திருமல்லீஸ்வரர் கோவிலில் அம்மன் சிலை கண்டெடுப்பு திருமல்லீஸ்வரர் கோவிலில் அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சி அம்மன் கோவில் உற்சவங்கள் கையேடு: விஜயேந்திர சுவாமிகள் வெளியிட்டார்
எழுத்தின் அளவு:
காமாட்சி அம்மன் கோவில் உற்சவங்கள் கையேடு: விஜயேந்திர சுவாமிகள் வெளியிட்டார்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2024
05:04

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடை பெறும் திருவிழாக்கள், உற்சவங்கள் உள்ளிட்ட வைபவங்கள் குறித்த விபர கையேடு ஆண்டு தோறும் கோவில் நிர்வா கம் சார்பில் வெளியிடுவது வழக்கம். அதன்படி, குரோதி தமிழ் ஆண்டில், காமாட் சியம்மன் கோவிலில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் உள்ளிட்ட வைபவங்கள் குறித்த கையேடு வெளியீட்டு விழா நடந்தது. காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சுவாமிகள், சங்கர சரஸ்வதி கோவில் உற்சவம் கையேட்டை வெளியிட்டார். கோபாலபுரம் பொறியாளர் மணி அய்யர் பெற்றுக் கொண்டார். கோவில் உற்சவம் குறித்த வடிவமைப்பை கோவில் ஸ்ரீகாரியம் சுந்தரேச அய்யர் தலை மையிலான குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar