Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா; ... அருணாபுரம் கூத்தாண்டவர் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாமா, ருக்மணி, கண்ணன் கோயிலுக்கான பூமி பூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2024
05:04

கீழக்கரை; கீழக்கரை அருகே குளபதம் ஊராட்சிக்குட்பட்ட வைகை கிராமத்தில் புதியதாக பாமா ருக்மணி சமேத கண்ணன் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடந்தது. தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில பொதுச் செயலாளர் வேலு மனோகரன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ., மலேசியா எஸ். பாண்டியன் முன்னிலை வகித்தார். வைகை யாதவ சங்க தலைவர் கர்ணன் வரவேற்றார். செயலாளர் போஸ், பொருளாளர் முருகையா, தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில துணைத்தலைவர் நாகேந்திரன், அரசு வழக்கறிஞர் கேசவன், முத்துராமன், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன் உட்பட ராமநாதபுரம் தாலுகா யாதவ வர்த்தக சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். குளபதம் ஊராட்சி துணைத்தலைவர் மலைச்சாமி நன்றி கூறினார். பாமா ருக்மணி சமேத கண்ணன் கோயில் திருப்பணிக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத் மாநிலம் வதோதரா அருகே பய்லியில் உள்ள அர்ஷ வித்யா மந்திருக்கு, விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar