Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவாரப்பதிகம் ஒலிக்க... அவிநாசி ... திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி திருவிழா; முகூர்த்த கால் நடப்பட்டது திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேரளா அங்காடிபுரம் மகாதேவர் கோயிலில் வேதபாராயணம்; நாளை முதல் இருநாட்கள் நடைபெறுகிறது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கேரளா அங்காடிபுரம் மகாதேவர் கோயிலில் வேதபாராயணம்; நாளை முதல் இருநாட்கள் நடைபெறுகிறது

பதிவு செய்த நாள்

26 ஏப்
2024
12:04

கேரளா; அங்காடிபுரத்தில் உள்ள தளி மகாதேவ க்ஷேத்திரத்தில் வேதபாராயணம், ஸ்தோத்ர பாராயணம் மற்றும் விஷேஷ பூஜைகள் பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசியுடன், நாளை ஏப்ரல் 27 மற்றும் 28ம் தேதிகளில்  நடைபெறுகிறது.

ஸ்ரீ மஹா திரிபுர சுந்தரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரரின் அருளாலும், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தைச் சேர்ந்த ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் அருளிலும், வழிகாட்டுதலிலும், ஸ்ரீ சங்கர சத்க்ரியா, ஸ்ரீ தளிபுரம் ஸ்ரீ தளிபுரம் மஹாதேவத்தில் தர்மப் பிரசாரம் செய்யும் லோகக்ஷேமத்தில் வேதபாராயணம், ஸ்தோத்ர பாராயணம் மற்றும் விஷேஷ பூஜைகள் ஏப்ரல் 27, 28 தேதிகளில் நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளான நாளை 27ம் தேதி சனிக்கிழமை காலை 09.00 - மதியம் 12.00 வேதபாராயணம், குரு பூஜை மற்றும் பிரசாதம் விநியோகம் நடைபெறுகிறது. மாலை 5.00 - இரவு 7.00 வேதபாராயணம் சௌந்தர்யலஹரி ஸ்தோத்திர பாராயணம், துளசி பூஜை, தீப ஆராதனை நடைபெறுகிறது.

28ம் தேதி ஞாயிறு காலை 9.00 - மதியம் 12.00 வேதபாராயணம், குரு பூஜை, தீப ஆராதனை, மஹத் ஆசீர்வாதம் மற்றும் பிரசாதம் விநியோகமும், மாலை 5.00 - மாலை 06.30 சிவானந்தலஹரி ஸ்தோத்ர பாராயணம், தீபாராதனையும் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar