Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவித்துறை குருபகவான் கோயிலில் ... திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

பதிவு செய்த நாள்

29 ஏப்
2024
10:04

அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா வரும் மே 1ம் தேதி நடக்கிறது. பழமையான அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சி விழா வருகிற மே 1ம் தேதி நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு, கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் நடக்கிறது. இதையடுத்து, அபிஷேக பூஜையும், குரு பகவான் உட்பிரகாரத்தில் உலா வருதலும் நடக்கிறது. மாலை 5 மணி 19 நிமிடத்திற்கு குரு பகவான் மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையடுத்து மகா தீபாராதனை நடக்கிறது. குரு பெயர்ச்சி விழாவில் பங்கேற்று இறையருள் பெற கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகம் கிரிவீதியில் உயர்மட்ட நிழல் மண்டபங்களை அமைக்க ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; உலக நன்மைக்காக நடத்தப்பட்ட குபேர மகாலட்சுமி மகா யாகத்தில் நடிகர் சூரி, ஜப்பான் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன்  ... மேலும்
 
temple news
நாமக்கல்; நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar