பாலக்காடு லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2024 05:04
கேரள மாநிலம் பாலக்காடு லட்சுமி நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெருமாள் ராதா ருக்மணி தேவியர்களுடன் கிருஷ்ணன் அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.