Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒட்டங்காடு மகா மாரியம்மன் கோவில் ... தி.வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா தி.வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடும் வெயிலால் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை குறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடும் வெயிலால் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை குறைவு

பதிவு செய்த நாள்

03 மே
2024
12:05

தேவிபட்டினம்; தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கும், குழந்தை பாக்கியம், திருமணத்தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், நவ பாஷாணத்திற்கு பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. குறிப்பாக காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெயில் தாக்கத்தால் பக்தர்கள் வருவதில்லை. நவபாஷாணம் வருகை தரும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களும், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வந்து நவபாஷாணத்தில் தரிசனம் செய்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், வெயில் தாக்கத்தால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar