Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடும் வெயிலால் நவபாஷாணத்திற்கு ... குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் குரும்பபட்டி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா
எழுத்தின் அளவு:
தி.வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா

பதிவு செய்த நாள்

03 மே
2024
12:05

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் வைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடந்தது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தனி சன்னதியில் ஸ்ரீமூலபாலகால பைரவர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று இரவு சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு மூலவர் பைரவர் தங்க கவசத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மகா கணபதி பூஜை, தீபாராதனைகள், மகாபைரவயாகம் நடந்தது. பின்னர் கோ பூஜையும், தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நெய், வஸ்திரம், மற்றும் புஷ்பயாகத்தை தொடர்ந்து மகாபூர்ணாகுதி நடந்தது. யாகத்திலிருந்த புனித நீர் கலசங்களுக்கு அடுக்கு தீபம், பஞ்சமுக தீபம், கும்ப தீபம், நாக தீபம், ஒற்றை தீபம் மற்றும் கற்பூர தீபம் உள்ளிட்ட அலங்கார தீபாராதனைகள் நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar