Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி ... திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா ; டேங்கர் லாரி மூலம் குளத்திற்கு நீர் திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்

பதிவு செய்த நாள்

03 மே
2024
01:05

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே செங்குறிச்சி ஊராட்சி குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி முன்னதாக ஏப்.23 சாமி சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மே.1 அதிகாலை அம்மன் வானவேடிக்கை மற்றும் முளைப்பாறியுடன் பவனி வந்து கோவில் வந்தடைந்தது. பின் பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தினர். மதியம் அன்னதானம் நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மாறுவேடத்துடன் மஞ்சள் நீராடுதல் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar