திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் வசந்த உற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2024 03:05
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் 17 நாட்கள் நடந்த வசந்த உற்சவ திருவிழா இன்று நிறைவடைந்தது.
திருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் - ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. இன்று காலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று 17 நாட்கள் நடந்த வசந்த உற்சவ திருவிழா நிறைவடைந்தது.