Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சந்தாங்கி பாலமுருகன் கோயிலில் ... மாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா; அம்மனுக்கு திருக்கல்யாணம் மாகாளியம்மன் கோவில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி விசாக பிரம்மோற்சவம்; மங்களகிரி விமானத்தில் வடபழனி ஆண்டவர் வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைகாசி விசாக பிரம்மோற்சவம்; மங்களகிரி விமானத்தில் வடபழனி ஆண்டவர் வீதியுலா

பதிவு செய்த நாள்

15 மே
2024
04:05

சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான இன்று (15ம் தேதி) மங்களகிரி விமானத்தில் சுப்பிரமணிய சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சென்னை, வட பழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன் னிட்டு, 10 நாட்கள் பிரம்மோற்சவம், நேற்று முன்தினம் காலை கொடி யேற்றத்துடன் துவங்கியது. இரவு, மங்களகிரி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி
உலா நடந்தது. விழாவின் இரண் டாம் நாளான நேற்று காலை சூரிய பிரபை யிலும், சந்திர பிரபை யிலும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாம் நாளான இன்று (15ம் தேதி) மங்களகிரி விமானத்தில் சுப்பிரமணிய சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாள் இரவு 7:00 மணிக்கு, ஆட்டுக்கிடா வாகனத்தில் சுப்பிரமணி சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாளை இரவு நாக வாகன புறப்பாடு நடக்கிறது. பஞ்சமூர்த்திகள் புறப் பாடு, 17ம் தேதியும், அடுத்தநாள் இரவு யானை வாகன புறப்பாடும் நடக்கிறது. பிரம்மோற்ச வத்தின் பிரதான நாளான, 19ம் தேதி காலை தேர்த்திரு விழா நடக்கிறது. குதிரை வாகன புறப்பாடு, 20ம் தேதி நடக்கிறது. 21ம் தேதி இரவு 7:00 மணிக்கு, வடபழனி ஆண்ட வர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வைகாசி விசாக மான, 22ம் தேதி காலை 9:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் விதிஉலா நடக் கிறது. காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், கலசா பிஷேகமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல் யாண உற்சவம், மயில்வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. பின், சுப்பிரமணிய வர் வீதி உலாவை அடுத்து கொடியிறக் சுத்துடன் பிரம் மோற்சவம் நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar