Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் ... நத்தம் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன் நத்தம் மதுரகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமுருகன்பூண்டியில் புத்தர் ஜெயந்தி விழா; ஆராத்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
திருமுருகன்பூண்டியில் புத்தர் ஜெயந்தி விழா; ஆராத்தி வழிபாடு

பதிவு செய்த நாள்

25 மே
2024
10:05

அவிநாசி; திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தர் சேவாலயத்தில் பகவான் புத்தரின் ஜெயந்தி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திருமுருகன் பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தில் பகவான் புத்தரின் ஜெயந்தி விழா நடைபெற்றது.
அதில் புத்தரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, புத்தரின் நாமாவளி ஜபிக்கப்பட்டது. அதன் பின்னர் ஏழைகளுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண வித்யாலயத்தைச் சேர்ந்த ஸ்ரீமத் சுவாமி நாராயணானந்தரின் பகவான் புத்தரின் வாழ்வும் வாக்கும் சொற்பொழிவு ஒலிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆராத்தியும் பஜனையும் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாத நிர்ஜலா ஏகாதசி தினத்தை ... மேலும்
 
temple news
ஆனி வளர்பிறை ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி என்று பெயர். இது பீமன் அனுஷ்டித்த ஏகாதசி விரதமாகும். இந்த ... மேலும்
 
temple news
கோவை; ரேஸ்கோர்ஸ் சத்திய நாராயணன் கோவில் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் ஸ்ரீ கருடாழ்வார் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பஸ்கள் வாயிலாக, தினமும், 400 பேரை அழைத்து சென்று, திருப்பதி ஏழுமலையானை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar