Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடூர் காளியம்மன் கோயில் ... கோவிந்தா... கோபாலா கோஷம் முழங்க பவனி வந்த திருப்பூர் வீரராகவ பெருமாள் தேர் கோவிந்தா... கோபாலா கோஷம் முழங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி செகுட்டையனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி செகுட்டையனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

25 மே
2024
10:05

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே நடந்த புரவி எடுப்பு திருவிழாவில் 262 புரவிகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.

மு.சூரக்குடி கிராமம் எஸ்.கோவில்பட்டி செகுட்டையனார் கோயில், சூரக்குடி சிறை மீட்ட ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி மே 10ம் தேதி பிடிமண் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அரண்மனை புரவிகள் 2, நேர்த்திக்கடன் புரவிகள் 260 செய்யப்பட்டன. மே 17 ம் தேதி காப்புக்கட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. புரவிப் பொட்டலில் இருந்து மே 23ஆம் தேதி அனைத்து புரவிகளும் கச்சேரி திடலுக்கு கொண்டு கொண்டுவரப்பட்டன. அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பாரம்பரியமான சாமி ஆட்டம் நடந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு புரவி ஊர்வலம் புறப்பட்டது. ஒரு அரண்மனை புரவி சிறைமீட்ட அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு அரண்மனை புரவியும் நேர்த்திக்கடன் புரவிகளும் செகுட்டையனார் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விழாவையொட்டி தங்கக் கவச அலங்காரத்தில் செகுட்டையனார் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். படைத்தலைவி அம்மன் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar