நவக்கிரகத் தலங்களுக்கு ஒரே நாளில் சென்றுதரிசனம் செய்ய வேண்டுமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2012 01:11
நவக்கிரகத் தலங்களுக்கு ஒரே நாளில் சென்று தரிசிக்க வேண்டும் என்பது பணம், நேரம் இவற்றை சிக்கனப்படுத்தும் நோக்கில் எழுந்ததாகும். ஒரே நாளில் தரிசித்தாலும், ஒன்பது நாளில் தரிசித்தாலும் பலன் ஒன்று தான்.