48 நாட்கள் சைவ உணவைச் சாப்பிடுங்கள். தினமும் மாலையில் லட்சுமி நரசிம்மரை வீட்டிலோ அல்லது கோயிலிலோ வழிபட்டு வாருங்கள். லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்னும் மந்திரத்தை இயன்ற போதெல்லாம் சொல்லுங்கள். தீயில் விழுந்த பஞ்சு போல துன்பம் நீங்கப் பெறுவீர்கள்.