Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளியங்கிரி மலையில் 3.5 டன் ... பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் வைகாசி அமாவாசை வழிபாடு பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனீஸ்வர ஜெயந்தி; கம்பீர விநாயகர் கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சனீஸ்வர ஜெயந்தி; கம்பீர விநாயகர் கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2024
10:06

கோவை ; நவகிரகங்களில் மிக முக்கியமான பகவான் சனி பகவான். வருடம் தோறும் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினம் தான் சனி பகவானின் பிறந்தநாள் ஆகும். இதை சனீஸ்வர ஜெயந்தி என்று நாம் அழைக்கிறோம். இதையொட்டி கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் உள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதியில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார் . இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar