Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவுமாரியம்மன் வைகாசி திருவிழா ... குன்றத்துாரில் சேக்கிழாருக்கு மஹா அபிஷேகம் குன்றத்துாரில் சேக்கிழாருக்கு மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரம்மோற்ஸவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2024
10:06

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஹிந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி பிரம்மோற்ஸவ விழா கொண்டாடப்படுகிறது. நேற்று காலை 9:00 மணிக்கு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. தினமும் ஒவ்வொரு பகுதி சமுதாய உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மண்டகப்படி நடைபெறும். ஜூன் 19 புதன் கிழமை திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள் மாலை 4:30 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் தேர் வீதி உலா நடைபெறும். இதில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்வர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி, இரண்டு ஆண்டுக்குப் பின் துவங்கியது.பல்லடம் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar