Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முக்களத்தியம்மன் கோவிலில் ... சாக்கோட்டையில் தேர்த்திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு சாக்கோட்டையில் தேர்த்திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாசி காசி விஸ்வநாதர் கோயிலில் வைகாசி தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவகாசி காசி விஸ்வநாதர் கோயிலில் வைகாசி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2024
05:06

சிவகாசி; சிவகாசி காசி விஸ்வநாதர் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. சிவகாசி காசி விஸ்வநாதர் கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா ஜூன் 6 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தினசரி அம்மன், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவர். இரு நாட்களுக்கு முன்பு, தபசு காட்சி, விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:  மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar