Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடியில் ஸ்ரீ ராதா கல்யாண ... பேராயிரம் மூர்த்தி அய்யனார் கோயில் பொங்கல் விழா பேராயிரம் மூர்த்தி அய்யனார் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் தபோவனம் ஞானானந்தகிரி சுவாமிகள் அதிர்ஷ்டான மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் தபோவனம் ஞானானந்தகிரி சுவாமிகள் அதிர்ஷ்டான மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2024
05:06

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த தபோவனத்தில், ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனம் அமைந்துள்ளது. இங்குள்ள அதிர்ஷ்டம், மணிமண்டபம், மூர்த்திகள் சன்னிதி, ராஜகோபுரம் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டு நாளை காலை 7:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜை, விசேஷ மூலமந்திர ஹோம திரவியாகுதி, நவாவரண பூஜை, பூர்ணாகுதி நடந்தது. மாலை 5:00 மணிக்கு 5ம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி ரக்ஷாபந்தனம், ஸ்பர்சாகுதி, தத்வார்ச்சனை நடந்தது. நாளை அதிகாலை 4:00 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை, நவாவரண பூஜை, பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி 7:00 மணிக்கு மேல் ராஜகோபுரம் மற்றும் மூர்த்திகளின் மூலக்கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் அமர்நாத் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்; திருப்பூர் பகுதியில் நேற்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.மகாபலி சக்ரவர்த்தி ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திருவோணத்தை முன்னிட்டு வாமனர் சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வளர்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
 பழநி; பழநி திருஆவினன்குடி கோயில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு சங்காபிஷேகம், யாக பூஜை நடந்தது. 108 ... மேலும்
 
temple news
கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar