Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் வருஷாபிஷேகம் கோலாகலம் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2024
05:06

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. பிரம்மோற்சவ விழா ஜூன் 10 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில், 10 ம் நாள் விழாவாக நேற்று இரவு 7.30 மணிக்கு, மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. கோயில் வளாகத்தின் முன்பு நடந்த திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட பெண்களுக்கு திருமாங்கல்யம் வளையல் மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது. இன்று மாலை 4.45 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சுவாமி, அம்மன் திரு தேர்களில் திரு வீதி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 
temple news
சேவூர்; அவிநாசி அருகேயுள்ள சேவூரில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar