Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளமேகப் பெருமாள் கோயிலில் புரவி ... வரகுணேஸ்வரர் கோயிலில் அருணகிரிநாதர் குருபூஜை; திருவாசகம் முற்றோதல் வரகுணேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி விஜயேந்திரர் இன்று ஓரிக்கை மணிமண்டபத்திற்கு விஜயம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி விஜயேந்திரர் இன்று ஓரிக்கை மணிமண்டபத்திற்கு விஜயம்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2024
11:06

காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று திங்கட்கிழமை மாலை, ஓரிக்கையில் உள்ள மஹா பெரியவா மணிமண்டபம் சென்று, அங்கு சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் கூறியதாவது: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது பீடாதிபதி, சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 2 ஆண்டுகள் வட இந்திய விஜய யாத்திரையை நிறைவு செய்து, கடந்த மார்ச் 20ம் தேதி காஞ்சிபுரம்வருகை தந்தார். அன்று முதல், சங்கர மடத்தில், சந்திரமவுலீஸ்வரர் பூஜையை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று, திங்கட்கிழமை, மாலை 4.30 மணிக்கு சுவாமிகள் சங்கரமடத்தில் இருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மஹா பெரியவா மணி மண்டபத்திற்கு விஜயம் செய்கிறார். அங்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்வதற்காகவே பிரத்யேகமாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூஜா மண்டபத்தில் தொடர்ந்து சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்ய உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar