Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் ... திருக்கண்ணங்குடி காளகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; 30 ஆண்டுகளுக்குப் பின் கோலாகலம் திருக்கண்ணங்குடி காளகஸ்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குடி குருபகவான் கோயிலில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆலங்குடி குருபகவான் கோயிலில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2024
01:07

திருவாரூா்; ஆலங்குடி குருபகவான் ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


நவக்கிரங்களில் சுப கிரஹமான குருபகவான் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஆலங்குடி குருபரிகார ஸ்தலமாக விளங்கும் வரலாற்று சிறப்புமிக்க.... திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இந்த கும்பாபிஷேகவிழா கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கால யாகபூஜையுடன் துவங்கி நடைப்பெற்று வந்தது. இன்று அதிகாலை 6ஆம் கால யாகபூஜைகள் நடைப்பெற்று யாகத்தில் பட்டு வஸ்திரங்கள் செலுத்தி நிறைவு மஹாபூர்ணாஹூதி நடைபெற்றது. அதன் பிறகு மஹாதீபாராதனை நடைப்பெற்றது. அதன் பின்னர் சிவ கன வாத்தியங்கள் முழங்க மல்லாரி இசையுடன் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தை வலம் வந்து சுவாமி, அம்பாள், இராஜகோபுரம் , வினாயகர், சுப்ரமணியர் போன்ற பரிவார விமான கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகவிழாவை பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar