Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி சுவாதி; நரசிம்மரை வழிபட கேட்டது ... ஆடி பிறந்தது ; ஆடி காற்றோடு அம்மனின் அருட்காற்று அனைவருக்கும் கிடைக்கட்டும்! ஆடி பிறந்தது ; ஆடி காற்றோடு அம்மனின் ...
முதல் பக்கம் » துளிகள்
தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பம்; புனித நீராடி இறைவனை வழிபட பாவம் தீரும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பம்; புனித நீராடி இறைவனை வழிபட பாவம் தீரும்!

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2024
10:07

தை முதல் ஆனி மாதம் வரையிலான, ஆறு மாதங்கள் உத்ராயண புண்யகாலம், ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான, ஆறு மாதங்கள் தட்சிணாயன புண்யகாலம் என அழைக்கப்படுகிறது. உத்ராயண காலத்தில், சூரியன் கிழக்கு மற்றும் வடக்கு திசைக்கு இடையே உதயமாகும். தட்சிணயான புண்யகாலத்தில், சூரியன் கிழக்கு மற்றும் தெற்கு திசைக்கு இடையே உதயமாகும். பாரதத்தின் கங்கை, யமுனை, கிருஷ்ணா, நர்மதை, காவிரி உள்பட, ஏழு நதிகள் சப்த புண்ய நதிகளில், தட்சிணாயன புண்ணிய நதி என்ற பெருமை காவிரிக்கு மட்டுமே உண்டு. இந்நாளில் காவிரியில் புனித நீராடி, சூரியனை, குல தெய்வத்தை வழிபட வேண்டும். இன்று துர்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுதல் சிறப்பை தரும்.


பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 
temple news
* எப்போதும் கடவுளின் பெயரைச் சொல். நிம்மதியாக வாழலாம்.  * அறிவுரை சொல்லும் முன் உனக்கு அந்த தகுதி ... மேலும்
 
temple news
இந்தியாவில் சூரிய பகவானுக்கு சில இடங்களில் மட்டுமே கோவில் உள்ளது. இதில் பெங்களூரு தொம்மலுாரில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar