Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லிஅம்மன் கோயிலில் 2008 விளக்குபூஜை ஆடி பிரம்மோற்ஸவ விழா; பல்லக்கில் பவனி வந்த வீர அழகர் ஆடி பிரம்மோற்ஸவ விழா; பல்லக்கில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காஞ்சி  பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2024
02:07

ராமேஸ்வரம்; ராமநாதசுவாமி கோயிலில் காஞ்சி காமகோடி மடம் பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்தார்.  


இதற்காக நேற்றிரவு 8:00 மணிக்கு ராமேஸ்வரம் காஞ்சி சங்கர மடத்திற்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வந்தார். அவருக்கு மடத்தின் நிர்வாகிகள், பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு அவர் ஆசி வழங்கினார். இன்று காலை 10:00 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு பக்தர்கள் புடைசூழ ராமேஸ்வரம் காஞ்சி மடம் வந்தார். மாலை 5:00 மணிக்கு காஞ்சிபுரம் புறப்பட்டு செல்கிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு தெய்வத்திற்கும் விசேஷ திதி, கிழமை, நட்சத்திரங்கள் உள்ளன.  நந்தி வழிபாட்டிற்கு சனி பிரதோஷம் ... மேலும்
 
temple news
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், கோதாவரி ஆற்றங்கரையில் 650 கிராமங்களைச் சேர்ந்த 6,233 பழங்குடியின ... மேலும்
 
temple news
குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி தேய்பிறை அஷ்டமி தினத்தை என்ன முன்னிட்டு கோவை  பொன்னைய ராஜபுரம் கிருஷ்ணா காலனி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar