Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி ... ஆடி மாதம் தொடக்கம் கோயில்களில் குவிந்த பக்தர்கள்; கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் ஆடி மாதம் தொடக்கம் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு குல தெய்வங்களை வழிபடும் ஆடி களரி விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு குல தெய்வங்களை வழிபடும் ஆடி களரி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2024
04:07

மேலுார்;  அரிட்டாபட்டி, அதியங்கூட்டத்தினர் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு குல தெய்வங்களை வழிபடும் ஆடி மாத களரி உற்சவ திருவிழாவை கொண்டாடினர்.


இவ்விழாவை முன்னிட்டு ஜூலை 12 முதல் பக்தர்கள் விரதம் இருந்தனர். ஜூலை 16 அழகர்கோயிலுக்கு சென்று தீர்த்தம் ஆடினர். இன்று (ஜூலை 17) சூளைமேடு பொட்டலில் இருந்து பெண்கள் ஓலை பெட்டியில் சுவாமி கும்பிடுவதற்கு உரிய பூஜை பொருட்களையும், அதியங்கூட்டத்தினரால் செய்யப்பட்ட ஒரு புரவியை சுமந்து கட்டக்குடுமி அய்யனார் கோயிலுக்கு கொண்டு சென்றனர். நாளை  (ஜுலை 18) தர்மம் ஊருணியில் தீர்த்தமாடிய பிறகு நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் செலுத்திய 50 கிடா மற்றும் 200 கோழி வெட்டி பொங்கல் வைக்கப்படும். பிறகு மக்களுக்கு கறி விருந்து வழங்குவர். ஜூலை 19ல் கோயில் வீடு முன்பு பனியாரம் சுட்டு, சைவ உணவு சமைத்து மக்களுக்கு அன்னதானம் வழங்குவர். ஜூலை 20ல் களரி உற்சவ விழாவில் கலந்து கொண்ட உறவினர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியை (பெட்டி கட்டும் நிறைவு விழா) என்ற நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும். இவ் உற்சவ விழாவிற்கான ஏற்பாட்டினை அதியங்கூட்டத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar