Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு குல ... சதுரகிரியில் பிரதோஷம், பவுர்ணமி வழிபாடு; ஜூலை 19 முதல் பக்தர்களுக்கு அனுமதி சதுரகிரியில் பிரதோஷம், பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி மாதம் தொடக்கம் கோயில்களில் குவிந்த பக்தர்கள்; கூழ் ஊற்றி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
ஆடி மாதம் தொடக்கம் கோயில்களில் குவிந்த பக்தர்கள்; கூழ் ஊற்றி நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2024
05:07

காரைக்குடி; காரைக்குடியில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதோடு கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆடி வெள்ளி, செவ்வாய் கிழமைகளில், அம்மன் கோயில்களில் திருவிழா நடைபெறுவதோடு ஏராளமான பக்தர்கள் கூழ் ஊற்றி நேர்த்திக் கடன் செலுத்துவர் . காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடிவெள்ளியை முன்னிட்டு, ஆண்டுதோறும் மஞ்சள் அபிஷேகம், பால்குடம், விளக்கு பூஜை உட்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் முதல் வெள்ளியன்று அம்மனுக்கு பச்சை மஞ்சள் அரைத்து அபிஷேகம் செய்யப்படும். இந்த மஞ்சளை அரைக்கும் பணியில் ஏராளமான பெண்பக்தர்கள் ஈடுபடுவர். இன்று பச்சை மஞ்சள் அபிஷேகத்திற்காக மஞ்சள் தயார் செய்யும் பணி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்,  ஆனி மாத  தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
கடலூர்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூலை 1ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை : இந்துக்களாகிய நமக்குள் எப்போதும் பேதங்கள் இருக்கக்கூடாது அனைவரும் ஒன்றே என்ற எண்ணத்தை ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலில் ஆனி மாத கார்த்திகை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பழநி கோயிலில் ஆனி மாத ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலை சன்னிதானத்தில் புதிய நவக்கிரக கோயில் பிரதிஷ்டைக்காக வரும் ஜூலை 11- ம் தேதி மாலை நடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar