Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் சாய் சுருதியில் குரு ... சங்கரன்கோவில் ஆடிதபசு கோலாகலம்;  ஏராளமான பக்தர்கள் தரிசனம் சங்கரன்கோவில் ஆடிதபசு கோலாகலம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2024
11:07

தூத்துக்குடி; ஆடி பவுர்ணமியையொட்டி நேற்று இரவு திருச்செந்துார் கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்கிவழிபட்டனர்.

திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் பவுர்ணமி இரவில் தங்கி வழிபாடு மேற்கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பவுர்ணமியன்று கடற்கரையில் தங்கி சமுத்திர அபிஷேகம் வழிபாடு மேற்கொள்வதோடு அதிகாலையில் கடலிலும் நாழிக் கிணற்றிலும் குளிப்பதால் மனநிறைவும் செல்வ செழிப்பும் ஏற்படும் என பக்தர்களிடையே நம்பிக்கை பரவுகிறது. வடமாவட்டங்களை சேர்ந்த ஜோதிடர்கள் இதனை வலியுறுத்துகின்றனர். இதனால் நேற்று முன்தினம் இரவில் ஆடி பவுர்ணமி வழிபாட்டிற்காக இங்கு கடற்கரையில் பக்தர்கள் கூடினர். கொங்கு மண்டலத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் வந்தனர். இன்று கோயிலில் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசித்தனர். வழக்கமாக திருச்செந்துாருக்கு கந்த சஷ்டி மற்றும் வைகாசி விசாகத்தன்று மட்டுமே அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புண்ணியம் தரும் புரட்டாசியில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி, திருவோணம் இரண்டும் ஒரே நாளில் வருவது மிக ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில், நடந்த கருடசேவையில் சுவாமி பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அடுத்த செரப்பனஞ்சேரியில், பராமரிப்பின்றி இருக்கும் பாலாத்தம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar