Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லோரும் வாழ வேண்டும்! சிவன் கோயிலில் முதலில் வணங்க ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அதிசய சுயம்பு விநாயகர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2012
12:11

அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகர், சென்னை சாலிகிராமம் பாலவிநாயகர் கோயிலில் சுயம்பு திருமேனியாக அரசமரத்திலேயே வீற்றிருக்கிறார். ஒரே இடத்தில் 19 வடிவங்களில் இயற்கையாக விநாயகர்கள் உருவாகி இருப்பது அதிசயம். விநாயகருக்கு குடைபிடித்துக் கொண்டிருந்த அரசமரமே படிப்படியாக பாலவிநாயகராக மாறி விட்டது. அரசமரத்தின் வேர்ப்பகுதி பிரம்மரூபம், நடுப்பகுதி விஷ்ணுரூபம், மேல்பகுதி சிவரூபம் என்பது வேதவாக்கு. இங்கு விஷ்ணு பாகத்தில் விநாயகர் இருப்பதால் அனுக்கிரஹ மூர்த்தியாக விளங்குகிறார். 1983 ஜனவரி26ல் தான் இந்த விநாயகர் வடிவம் வெளிப்பட்டது. 1987 ஜனவரி 26 முதல் ஏகதின லட்சார்ச்சனையும், அன்னதானமும் நடக்கிறது. ஞாயிறு ராகுகாலத்தில் சிறப்புவழிபாடு உண்டு. இங்கு வள்ளி தெய்வானை சமேத சிங்காரவேலன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை சந்நிதிகள் உண்டு. பிரகாரம் வலம் வரும் பாதையில் காஞ்சிப்பெரியவர் வீற்றிருக்கிறார். மயூர வாகன சக்ரவியூக மணிமண்டபம் என்ற கண்ணாடி அறையும் இங்குள்ளது. வடபழநியில் இருந்து விருகம்பாக்கம் சாலையில்அரைகி.மீ., தொலைவில் சாலிகிராமம் பரணி காலனியில் உள்ளது இந்தக்கோயில். போன்: 99400 53464, 044 23652017.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar