Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் ... அதிசய சுயம்பு விநாயகர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எல்லோரும் வாழ வேண்டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2012
12:11

நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே மற்றவர்களும் வாழவேண்டும் என்று நினைப்பதே உத்தமமான குணம். ஆனால், எண்ணம் மட்டும் உத்தமமாயிருந்து விட்டால் போதுமா? நாம் டாம்பீகமாக வாழ்க்கை நடத்திக் கொண்டு மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நடக்குமா? எல்லாரும் ஆடம்பரமாக வாழ்வதும் நல்லது தானா? சவுக்யங்கள் ஜாஸ்தியாக ஆக, ஆத்ம அபிவிருத்திக்கே வழியில்லாமல் தானே ஆகிவிடும்! எத்தனை போட்டாலும் திருப்தி இல்லாமல் கபளீகரம் பண்ணுகிற நெருப்பு மாதிரி தான் ஆசை என்பது. எவ்வளவு சவுகர்யம் இருந்தாலும் திருப்திப்படாமல் இன்னும் புதுசு புதுசா சவுக்ய சாதனங்களைத் தேடிக் கொண்டு தான் இருக்கும். எத்தனைக்கெத்தனை எளிமையா வாழ்றோமோ, அத்தனைக்கத்தனை ஆனந்தம், ஆத்ம÷க்ஷமம். ஏழைகள் உள்பட எல்லாரும் எப்படி வாழ முடியுமோ, அப்படித்தான் நாமும் வாழ வேண்டும். அதாவது ரொம்ப சிம்பிளாக வாழவேண்டும் என்று முதலில் தீர்மானம் பண்ணிக் கொள்ள வேண்டும். வயிறு ரொம்பச் சாப்பாடு, மானத்தைக் காப்பாற்றத் துணி, இருப்பதற்கு ஒரு குச்சுவீடு இம்மாதிரியான அடிப்படைத் தேவைகள் எல்லாருக்கும் பூர்த்தியாக வேண்டும். இதற்கு மேல் ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல்தேவை என்று ஆலாய்ப்பறக்க வேண்டி யதில்லை. அப்படி மற்றவர்களையும் பறக்காமல் இருக்கச் செய்வதற்காக, நாமும் எளிமையாக வாழ வேண்டும். -காஞ்சி பெரியவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar