Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி விழா ... ஆடிப்பெருக்கு வளர்ச்சி தரும் நாள்; குலதெய்வ வழிபாட்டுக்கு சிறந்தநாள் ஆடிப்பெருக்கு வளர்ச்சி தரும் நாள்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் பூமாயி அம்மனுக்கு மஞ்சள் பூசும் விழா
எழுத்தின் அளவு:
 திருப்புத்தூர் பூமாயி அம்மனுக்கு மஞ்சள் பூசும் விழா

பதிவு செய்த நாள்

03 ஆக
2024
07:08

திருப்புத்தூர் ; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில்  ஆடி வெள்ளியை முன்னிட்டு மஞ்சள் அரைத்து அம்மனுக்கு பூசும் விழா நடந்தது.

இக்கோயிலில் ஆடி மூன்றாம் வெள்ளியில்  பெண்கள் அம்மியில் மஞ்சள் அரைத்துப் பூசும் விழா 3 ஆண்டுகளாக நடக்கிறது. நேற்று காலை 8:00 மணிக்கு கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள்  அம்மியில் மஞ்சள் அரைக்க துவங்கினர். தொடர்ந்து காலை 11:00  மணிக்கு உற்சவ அம்மனுக்கு பால். தயிர், குங்குமம், மஞ்சள் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மியில் அரைத்த மஞ்சள் அம்மனுக்கு சாத்தப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து அலங்காரத்   தீபாராதனை நடந்தது. அம்மன் மீது பூசப்பட்ட மஞ்தள் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. பெண்கள் நெய்விளக்கேற்றியும், மஞ்சள் அரைத்தும் அம்மனை பிரார்த்தித்தனர். ஏற்பாட்டினை வசந்த பெருவிழா குழுவினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar