Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரெங்க ... பக்தர்கள் நலனுக்காக மிளகாய் கரைசலில் குளித்த பூசாரி பக்தர்கள் நலனுக்காக மிளகாய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவல்சூரம்பட்டி செல்லும் 24 அடி உயர பழநி கருப்பசாமி சிலை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 ஆவல்சூரம்பட்டி செல்லும் 24 அடி உயர பழநி கருப்பசாமி சிலை

பதிவு செய்த நாள்

05 ஆக
2024
07:08

பழநி; பழநி அடிவாரம் பகுதியில் 24 அடி உயரம், 45 டன் எடையுள்ள கருப்ப சாமி சிலை தயாராகி விருதுநகர் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பழநி, அடிவாரம், கிரி வீதி பகுதியில் உள்ள சிற்பக் கலைக்கூடத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கரூரிலிருந்து 70 டன் உடைய கல் கொண்டு வரப்பட்டது. விருதுநகர் மாவட்டம் காவல் தெய்வம் கருப்பசாமி சேவா சங்கம் சார்பில் உயரமான சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. சமூக வலைத்தளத்தில் குழுவாக தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் இணைந்தனர். பழநியில் கருப்புசாமிக்கு கற்சிலை செய்ய முடிவு செய்தனர். கரூரிலிருந்து கொண்டுவரப்பட்ட 70 டன் எடையுள்ள கல்லில் உயரம் 21 அடி சிலை மற்றும் பீடம் 3 அடியுடன் சேர்ந்து 24 அடி உயரத்தில், தமிழகத்தில் உயரமான கருப்பசாமி, கற்சிலை தயாரானது. இதன் எடை 45 டன் உடையது. கையில் அரிவாள் ஏந்திய நிலையில் நின்ற கோலத்தில் கருப்பசாமி சிலை அமைக்கப்பட்டு இருந்தது. பூஜை செய்து இரண்டு கிரேன்கள் கொண்டுவரப்பட்டு லாரியில் ஏற்றி, சித்தூர்- புளியங்குளம் ரோடு, ஆவல்சூரம்பட்டி பகுதியில், மதுரை-கன்னியாகுமரி பைபாஸ் ரோடு அருகே அமைய உள்ள கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar