Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சயன கோலத்தில் அருள்பாலித்த ... ஆடி செவ்வாய்; பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆடி செவ்வாய்; பாலதண்டாயுதபாணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் ஆடித்தேரோட்டம்; அசைந்தாடி வந்த பர்வதவர்த்தினி அம்பாள் தேர்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் ஆடித்தேரோட்டம்; அசைந்தாடி வந்த பர்வதவர்த்தினி அம்பாள் தேர்

பதிவு செய்த நாள்

06 ஆக
2024
10:08

ராமேஸ்வரம் ; ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா ஜூலை 29 முதல் ஆக., 14 வரை நடக்கிறது. விழாவில் இன்று தேரில் பர்வதவர்த்தினி அம்பாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆக., 8 ஆடி தபசு அன்று அதிகாலை 2:00 மணிக்கு நடை திறந்து 2:30 மணி முதல் 3:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், காலை 5:55 மணிக்கு அம்மன் கமல வாகனத்திலும், காலை 11 மணிக்கு சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும், மதியம் 3:00 மணி முதல் 3:30 மணி வரை சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கும். அன்று காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோயில் நடை சாத்தப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 9 நாட்கள் நடந்து வந்த பவித்ர உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி, திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
கோவை; தாமஸ் வீதி - தெலுங்கு வீதி சந்திப்பில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar