Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுமலை சின்னக்கடை நாகம்மாள் கோவில் ... நாகம்மாள் கோயில் திருவிழா; குவிந்த பக்தர்கள்.. மின் மோட்டார் மூலம் அம்மனுக்கு பாலாபிஷேகம் நாகம்மாள் கோயில் திருவிழா; குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

13 ஆக
2024
11:08

திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூஜை விழா நடந்தது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் உள்ளிட்டோர் பாடல் பாடிய ஸ்தலம் புஷ்பவனேஷ்வரர் ஆலயம் ஆகும், இங்கு நால்வர் சன்னதியில் சுந்தரருக்கு குருபூஜை விழா ஸ்ரீவேலப்பர் தேசிகர் திருக்கூட்டத்தினர் சார்பில் நடந்தது பகல் 12 :00 மணிக்கு அபிஷேகம், ஆராதனையுடன் விழா தொடங்கியது. மாலை 5:45 மணிக்கு உற்சவர் திரு வீதி உலாவும், ஆறரை மணிக்கு சுந்தர மூர்த்தி சுவாமிகளின் வரலாறு குறித்து மதுரை முத்துராமலிங்கம் பக்தி சொற்பொழிவாற்றினார். திருப்பூவண புராணத்தின் வரலாறு குறித்த நூலை ஹைதராபாத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கள் வெளியிட்டார். அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar