Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்களாதேஷ் ஹிந்துக்களுக்காக ... ஆ.தெக்கூர் சிவன் கோயிலில் ஆடி திருவிளக்கு பூஜை ஆ.தெக்கூர் சிவன் கோயிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை சோமேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
ஆனைமலை சோமேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி

பதிவு செய்த நாள்

13 ஆக
2024
04:08

ஆனைமலை; ஆனைமலையில் ஹிந்து முன்னணி சார்பில், கோவிலில் உழவாரப்பணி நடந்தது. கோவை தெற்கு மாவட்டம், ஆனைமலை மையம் ஹிந்து முன்னணி சார்பில், சோமேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  தெற்கு மாவட்ட செயலாளர் நந்தகுமார் முன்னிலையில், கோவில் வளாகத்தில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வளாகம் முழுவதும் குப்பை மற்றும் புதர்களை அகற்றி துாய்மை செய்யும் பணியில், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar