Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனைமலை சோமேஸ்வரர் கோவிலில் ... செம்மலைநாதர் கோவிலில் அறிய தகவலுடன் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு செம்மலைநாதர் கோவிலில் அறிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆ.தெக்கூர் சிவன் கோயிலில் ஆடி திருவிளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆ.தெக்கூர் சிவன் கோயிலில் ஆடி திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

13 ஆக
2024
04:08

நெற்குப்பை; திருப்புத்தூர் ஒன்றியம் ஆ.தெக்கூரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆடி மாத திருவிளக்கு பூஜை நடந்தது.


நகர சிவன் கோயிலான இங்கு மூன்றாவது ஆண்டாக ஆடிவிளக்கு பூஜை நடந்தது.  காலையில் மூலவர் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் நடந்து பூஜைகள் நடந்தன. பின்னர் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில் அலங்காரத்தில் உற்ஸவர் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. பின்னர்  பெண்கள் நடத்திய  திருவிளக்கு பூஜை துவங்கியது. சிவாச்சர்யர்கள்  சங்கல்பம் செய்து, 108 திருவிளக்கு போற்றி மந்திரங்கள், 1008 நாமாவளி அர்ச்சனைகள், 108 தமிழ் அர்ச்சனை மந்திரங்கள் கூறி திருவிளக்கு பூஜையை வழிநடத்தினர். மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நோய் நொடிகள் அகலவும், மாங்கல்ய பலம் வேண்டியும் பெண்கள் இந்த பூஜையை மேற்கொண்டனர். ஏற்பாட்டினை நடப்பு காரியக்காரர்கள் அரு.தணிகாச்சலம், கதி.நா. ராமநாதன் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar