கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மஹாசமுத்திர தீர்த்த ஆரத்தி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2024 01:08
கன்னியாகுமரி ; குமரி மாவட்டத்தில் சமுத்திர ஆரத்தி அறக்கட்டளை சார்பில், ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மஹாசமுத்திர தீர்த்த ஆரத்தி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், கன்னியாகுமரி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.