Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ... அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ திருக்கல்யாணம் அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூலவர் முருகன் மீது விழுந்த சூரிய ஒளி; தங்க நிறத்தில் ஜொலித்த முத்துக்குமார சுவாமி
எழுத்தின் அளவு:
மூலவர் முருகன் மீது விழுந்த சூரிய ஒளி; தங்க நிறத்தில் ஜொலித்த முத்துக்குமார சுவாமி

பதிவு செய்த நாள்

22 ஆக
2024
10:08

பல்லடம்; மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நேற்று முன்தினம் நடந்தது.


பல்லடத்தை அடுத்த, மாதப்பூரில், பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், வரலாற்று சிறப்புமிக்க மிகப் பழமையான கோவிலாகும். இங்கு மூலவராக முத்துக்குமார சுவாமியும், மகிமாலீஸ்வரர், மரகதாம்பிகை உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவிலில், நேற்று முன்தினம் காலை, சூரிய உதயத்தின்போது, மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்தது. இது குறித்து கோவில் பூசாரிகள் கூறுகையில், சுழற்சி முறையில் எப்போதாவது இது போன்ற அரிய நிகழ்வு நடப்பது வழக்கம். கடந்த, 2021ல் இதேபோன்று மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது. தற்போது, மீண்டும் நேற்று சூரிய உதயத்தின் போதே, மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது என்றனர். மூலவர் மீது சூரிய ஒளி விழுந்ததில், மூலவர் சிலை தங்க நிறத்தில் ஜொலித்தது. பக்தர்கள் பலரும் இந்த அதிசயத்தை கண்டு முருகப்பெருமானை வழிபட்டுச் சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar