Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ... உத்தமலிங்கேஸ்வரர் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் : பணிகள் ஜரூர் உத்தமலிங்கேஸ்வரர் ஆதிகேசவ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

22 ஆக
2024
12:08

மதுராந்தகம்; மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், ராகவேந்திரா சுவாமிகளின் பிருந்தாவனம் உள்ளது. நேற்று, ராகவேந்திரரின் 353ம் ஆண்டு ஆராதனை விழா, கருங்குழி பிருந்தாவனத்தின், 30ம் ஆண்டு விழா மற்றும் தவ யோகி ரகோத்தமா சுவாமிகளின் 11-வது ஆண்டு யோக பிரவேச விழா என, முப்பெரும் விழா நடந்தது. இதனையொட்டி, காலை 6:00 மணிக்கு கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி நரசிம்மர் ஹோமம், ஆஞ்சநேயர் ஹோமம், ராகவேந்திரா சுவாமியின் மூலமந்திர ஹோமம் ஆகியவை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, ஆன்மிக சொற்பொழிவுகளும், ஆன்மிக பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தன. நண்பகல் 12:00 மணிக்கு, கருங்குழி பிருந்தாவனச் சித்தர் யோகி ரகோத்தமா, ராகவேந்திரா சுவாமிக்கு மஹா தீபாராதனை காண்பித்தார். இந்த விழாவில், புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., பாலச்சந்திரன், திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகி ரகோத்தமா அறக்கட்டளையின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar