Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கராபுரம் முத்து மாரியம்மன் ... அன்னூர் அம்மன் கோவில்களில் அமாவாசை வழிபாடு அன்னூர் அம்மன் கோவில்களில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் கும்பகோணம் பகவத் விநாயகருக்கு குபேர அலங்காரம்
எழுத்தின் அளவு:
ரூ.5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் கும்பகோணம் பகவத் விநாயகருக்கு குபேர அலங்காரம்

பதிவு செய்த நாள்

02 செப்
2024
05:09

கும்பகோணம் ; விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு கும்பகோணம் பகவத் விநாயகருக்குக் குபேர அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


நாடுமுழுவதும் வரும் 7ம் தேதி  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கும்பகோணம் மடத்து தெருவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படும் பகவத் விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தினந்தோறும் விநாயகருக்கு பல்வேறு வகையான சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று பகவத் விநாயகருக்கு ரூ.5லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு சிறப்பு குபேர விநாயகார் அலங்காரம் செய்யப்பட்டு விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குபேர விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar