Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் ... விநாயகர் சதுர்த்தி விழா; குருடுமலை விநாயகர் கோவிலில் ரத உற்சவம் விநாயகர் சதுர்த்தி விழா; குருடுமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தண்டராயர் கோவிலில் வரும் 8ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
உத்தண்டராயர் கோவிலில் வரும் 8ம் தேதி கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 செப்
2024
07:09

அன்னூர்; அச்சம்பாளையம், உத்தண்டராயர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 8ம் தேதி நடக்கிறது.


பழமையான உத்தண்டராயர் கோவிலில், சித்தி விநாயகர், குழந்தை வேலாயுத சாமி மற்றும் புதிதாக நல்லம்மன், கன்னிமார், உத்தாண்ட ராயர் சிலைகள் நிறுவப்பட்டு, விமான கோபுரத்திற்கு வர்ணம் தீட்டி, சிற்ப சாஸ்திரப்படி, திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா நாளை (6ம் தேதி) காலை 10:00 மணிக்கு விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. மதியம் 12:00 மணிக்கு, சுவாமி பிரதிஷ்டை செய்தல், கோபுரம் கலசம் நிறுவுதல் நடக்கிறது. மாலையில் பாலகர் பூஜை நடக்கிறது. வரும் 7ம் தேதி காலை அஸ்திர யாகமும், மதியம் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து, தீர்த்தம் மற்றும் முளைப்பாரி மங்கள வாத்தியத்துடன் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு காப்பு கட்டுதலும், முதற்கால வேள்வியும் நடக்கிறது. வரும் 8ம் தேதி காலை 10:15 மணிக்கு, விமான கோபுரம், கலசங்கள் மற்றும் சித்தி விநாயகர், குழந்தை வேலாயுசாமி, நல்லம்மன், மற்றும் உத்தண்டராயருக்கு, புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. அலங்கார பூஜை நடக்கிறது. திருக்கயிலாய வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாலமேடு: பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar