Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலையம்பட்டி வேணுகோபாலசாமி ... 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் விஜர்சனம் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டோதரி வழிபட்ட 13ம் நுாற்றாண்டு சிவாலயம்; கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
மண்டோதரி வழிபட்ட 13ம் நுாற்றாண்டு சிவாலயம்; கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு

பதிவு செய்த நாள்

10 செப்
2024
11:09

காரியாபட்டி; காரியாபட்டி முடுக்கன்குளத்தில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருச்சுழி சரக அலுவலக நிர்வாகத்தில் உள்ள சிவகாமி அம்மன் சமேத அம்பலவாண சுவாமி கோயில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அப்போதைய மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. முற்காலப் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதை உறுதி செய்யும் வகையில் கோயிலின் முன் மீன் சின்னங்கள் காணப்படுகின்றன. மேலும் ராவணன் மனைவி மண்டோதரி தன்னுடைய திருமணத் தடை நீங்குவதற்காக தாமரைகள் நிறைந்த குளத்தை கொண்ட, இந்த சிவனைத் தரிசித்ததால் அவருடைய திருமணம் சிறப்பாக நடைபெற்ற இடம். மிகவும் பழமை வாய்ந்த தளமாக விளங்கும் அம்பலவாணர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா நடத்தி பல நூற்றாண்டுகள் ஆகி விட்டது. கட்டடங்களும் சேதமடைந்து வருகின்றன. புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar