Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் முத்துமாரியம்மன் கோயில் ... மண்டோதரி வழிபட்ட 13ம் நுாற்றாண்டு சிவாலயம்; கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு மண்டோதரி வழிபட்ட 13ம் நுாற்றாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலையம்பட்டி வேணுகோபாலசாமி கோயிலில் தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பாலையம்பட்டி வேணுகோபாலசாமி கோயிலில் தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

10 செப்
2024
11:09

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வேணுகோபாலசாமி கோயிலில் நேற்று தேர் வெள்ளோட்டம் நடந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி வசந்த விழா தேரோட்டம் நடக்கும். தேர் பழுது ஏற்பட்டதால் கடந்த 5 ஆண்டுகளாக தேரோட்டம் நடக்கவில்லை. பின்னர் தேர் புதுப்பிக்கும் பணி நடந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு 40 அடி உயரம் உள்ள புதுப்பிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தார். தேர் கோயிலில் இருந்து தேரோடும் வீதியாக வந்து நிலையை அடைந்தது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar