Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்கலம் ஆதிகேசவ பெருமாள் கோவில் ... திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை திருப்புத்தூர் நின்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரமோற்சவ தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரமோற்சவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

16 செப்
2024
10:09

புதுச்சேரி; முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது.


புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் ஹயக்ரீவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 53வது பிரமோற்சவ விழா கடந்த 6ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலை திருமஞ்சனம், வேத பாராயண திவ்ய பிரபந்த சேவை, சாற்றுமுறையும், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான ஹயக்ரீவ ஜெயந்தி திருத்தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி நேற்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar