Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கார்த்திகை சோமவாரத்தையொட்டி 300 பேர் ... தர்காவில் கொடியேற்றம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி பெரியகரம் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2012
11:11

செஞ்சி: செஞ்சி பெரியகரம் சிவ சுப்பிரமணியர் கோவிலில் முருகப்பெருமான், வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடந்தது.செஞ்சி பெரியகரம் சிவசுப்பிரமணியர் கோவிலில் மூன்றாம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. முதல் நாள் திருமுருகன் தோற்றம், 2ம் நாள் தந்தைக்கு உபதேசன், 3ம் நாள் தாருகன் வதை, 4ம் நாள் சிங்கமுகன் வதை, 5ம் நாள் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று முன்தினம் இரவு சூரசம்மார விழாவும், தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.இதில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு திருமணம் செய்யும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை பெரியகரம் பகுதி மக்கள் செய்தனர். இரவு சாமி வீதி உலா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar